“பரவால்லங்க.. இதுல என்ன இருக்கு..? சின்ன உதவிதானே..?”
“இருந்தாலும் குழந்தைகளை வச்சிக்கிட்டு.. தேங்க்ஸ் புவனா..”
“இட்ஸ் ஓக்கே சார்.. அதோன்னும் பெரிய விஷயமே இல்ல.. ஏதோ என்னால் முடிஞ்சது..”
“................”
அடுத்த சில நொடிகள் இருவரும் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதி காக்க.. அந்த அமைதியை.. இறுக்கத்தை கலைக்க விரும்பி..
“சார்.. அவர் வந்ததும் உங்களுக்கு போன் பண்ண சொல்லட்டுமா..? இல்லைன்னாலும் ஒரு 1 ஹவர்ல ஆபீஸ் வந்துடுவாங்க..”
“வந்துடுவாரா புவனா..? லீவ் சொல்லியிருக்காருன்னு கேள்விப்பட்டேன்..?”
“அது.. அது.. காலைல கொஞ்சம் உடம்புக்கு முடியலன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.. அதான்.. இருந்தாலும் ஒர்க் நிறைய இருக்கு போயே ஆகணும்னும் சொல்லிகிட்டு இருந்தார்.. லேட்டாதான் எழுந்தார்.. அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி.. சாரி சார்..”
“இட்ஸ் ஓக்கே புவனா.. பாலா இன்னும் குளிச்சி முடிக்கலையா..?”
“இன்னும் இல்ல சார்.. 5 மினிட்ஸ்ல வந்துடுவார்.. வந்ததும் போன் பண்ண சொல்றேனே..?”
“இல்ல வேண்டாம்.. உண்மையாவே ஒடம்புக்கு முடியல்லேன்னா.. அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் பாத்துக்கறேன்..”
“இல்ல சார்.. அவர் வந்துடுவார்.. நான் சொல்றேன்..”
“11 மணிக்கு ராகுல் போன் பண்ணுவான்.. அந்த டீடெயில்ஸ் எல்லாம் பாலாகிட்டேதான் இருக்கு.. அதை கேக்கத்தான் போன் பண்ணேன்..”
“11 மணிக்கா..?” “கடவுளே..!! இப்பவே மணி 10 ஆகப்போகுதே..? அவர் ஒடனே கெளம்பினாக்கூட 11க்குள்ள ஆபீசுக்கு போக முடியாதே..? என்ன சொல்றது..?” எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாமல் குழம்ப..
“ஓகே அவரை எனக்கு கால் பண்ண சொல்லுங்க.. அவர்கிட்டேயே பேசிக்கிறேன்.. ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் ஃபார் யுவர் பர்சனல் ஹெல்ப் புவனா.. சீ யு லேட்டர்.. பை..”
“தேங்க்ஸ் சார்.. அவரை ஒடனே கால் பண்ண சொல்றேன்..”-ன்னு சொல்லி நானும் பை சொல்லி தொடர்பை துண்டிக்க..
ஏனோ மனது படபடப்பாகவே இருந்தது.. ‘மனுஷன் எவ்வளவு அமைதியா.. அன்பா பேசறார்..? அவரா இப்படி நடத்துகிறார்..?’ எனக்குள் குழப்பம் அதிகரித்தது..
அடுத்த சில நொடிகளில் கணவர் குளித்துவிட்டு துண்டை கட்டிக்கொண்டுவர.. ஷர்மாசொன்னதை கணவரிடம் அப்படியே ஒப்பிக்க..
“ஸ்ஸ்.. மறந்தே போயிட்டேன்.. புது ப்ராஜெக்ட் விஷயமா சில டீடெயில்ஸ் கேட்டிருந்தார்.. டைம் இல்ல.. ஒடனே கெளம்பனும்..” கணவர் பரபரப்பாய் இயங்க.. துண்டை அவிழ்த்து எறிந்துவிட்டு ஆபீஸ் போக தயாராக..?
“ஏங்க..? ஏங்க இவ்வளவு அவசரம்..? கொஞ்ச நேரத்துக்கு முன்னால லீவ் போட்டிருக்கேன்.. லேட்டா போகப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க..?”
“ஆமாண்டா.. அது.. ஷர்மாவை பழிவாங்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. பட்.. ராகுல் விஷயத்தை மறந்தே போய்ட்டேன்.. அவர் கேட்ட டீடைல்ஸ் எல்லாம் பக்காவா ரெடி பண்ணி வச்சிருக்கேன்.. ஒடனே கெளம்பனும்.. நீ டிஃபன் எடுத்து வை.. ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன்..”
கணவரின் அவசரத்தில்.. பதட்டத்தில்.. அவரை கவனிக்கனும்னு சொன்ன விஷயம் அடிபட்டு போக.. கணவர் விரைவாய் உடை மாற்றிக்கொண்டிருக்க.. உள்ளுக்குள் பரவிய ஏமாற்றத்தை எனக்கும் மறைத்தபடி.. நானும் திறந்தே கிடந்த முலைகளை மூடி.. புடவையை சரி செய்தபடியே..
“அது யாருங்க ராகுல்..?”
“அவர்.. MD-யோட சன்.. ஃபாரின்ல MBA முடிச்சிட்டு.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஆபீஸ் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பிச்சிருக்கார்.. ஒரு புது ப்ராஜக்ட் விஷயமா கொஞ்சம் டீடெயில்ஸ் கேட்டிருந்தார்.. சரி நீ வள வளன்னு பேசிக்கிட்டு இருக்காம டிஃபனை எடுத்து வை..”
கணவரின் பரபரப்பு எனக்குள் புகைந்துகொண்டிருந்த ஏமாற்றத்தை எரிச்சலாய் மாற்ற..
“யாரு..? நான் வள வளன்னு பேசிகிட்டு இருக்கேனா..? ஏன் சொல்ல மாட்டீங்க..? டிஃபனெல்லாம் அப்பவே ரெடி.. வந்து கொட்டிக்கிட்டு போங்க..”-ன்னு படபடப்பாக சொல்லி விஜியை அவளின் தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து அவருக்கு டிஃபனை எடுத்து வைக்க..
அவசர அவசரமாய் உடைகளிணிந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்த கணவர்.. சாப்பிட்டபடியே ஆபீசுக்கு போன் பண்ணி இன்னும் அரை மணி நேரத்த்தில் ஆபீசுக்கு வந்துவிடுவேன்னு யாருக்கோ தகவல் கொடுத்துவிட்டு..
என் கோபத்தை.. ஏமாற்றத்தை துளியும் உணராதவராய்.. “சாரிடா செல்லாம்.. கோச்சுக்காத.. நேரமாச்சு.. சீக்கிரமா ஆபீஸ் போயாகணும்..”-ன்னு சொல்லி வேகமாய் வெளியேற..
உள்ளுக்குள் குறைந்து கொண்டிருந்த ஏமாற்றத்தை வெளிக்காட்ட விரும்பாமல்.. “பத்திரமா போயிட்டு வாங்க..”-ன்னு சுரத்தில்லாமல் சொல்லி கணவரை வழியனுப்பி கதவை சாத்திவிட்டு வந்து சோபியாவில் அமர..
மெல்லிய அழுகை விம்மலாய் வெடித்துக் கிளம்பியது..
எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன்.. எனக்குள் அழுதுகொண்டிருந்தேன்னு எனக்கே தெரியல.. ஏமாற்றம்.. சோகம் மெல்லிய வெறுப்பாய் எனக்குள் மாற.. நேரம் போவதைக்கூட உணராமல்.. காலை உணவைக்கூட உட்கொள்ளாமல் உடலும் மனமும் சோர்ந்து சோஃபாவில் சுருண்டு கிடந்தேன்..
“ட்ரிங்.. ட்ரிங்.. ட்ரிங்..” வீட்டு டெலிபோன் சத்தம் என் உணர்வுகளை கலைக்க.. 'ஆமாம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..’ வெறுப்பாய் எனக்குள் முனகியபடி மெல்ல எழுந்து போனை எடுத்து.. “சொல்லுங்க..”-ன்னு சுரத்தில்லாமல் குரல் கொடுக்க..
“தேங்க்ஸ் புவனா.. அன்ட் அட் தி சேம் டைம்.. சாரி டூ..” இதமான சுகநாதம் என் காதுக்குள் புகுந்தது போன்ற உணர்வில் உடல் சிலிர்க்க.. ‘யாரு..? இது அவர் குரல் இல்லையே..? ஷர்மாவா..? அவறெதுக்கு மறுபடியும் பன்றார்..? கெளம்பி 1 மணி நேரத்துக்கு மேல ஆயிடுத்தே..? இன்னும் ஆபீஸ் போய் சேரலையா..?' அவருக்கு பதில் சொல்ல தோணாமல் பலவாறாக எனக்குள் குழம்ப..
“புவனா..!! ஆறே யு தேர் புவனா..?”
'புவனா.. புவனா.. புவனா.. இந்த மனுஷன் கூப்பிடறச்சே மட்டும் இந்த பேர் ரொம்ப வித்தியாசமா.. ஆழகா.. இதமா.. உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுதே.. அது ஏன்..?'
“புவனா..? சாரி புவனா உங்களை அடிக்கடி டிஸ்டர்ப் பன்றேனா..? இஃப் சோ.. ஐ அம் வெரி சாரி புவனா..?”
‘கடவுளே..!! இவரென்ன இப்படி டிஸ்டர்ப் பன்றாரே..? இவர் வேற வார்த்தைக்கு வார்த்தை சாரி சொல்றாரே..?’ எனக்குள் குழம்பி.. தவித்து.. தடுமாறி..
“சார்.. சாரி சார்.. அவர் இன்னும் வரலையாங்க..? ஒப்பவே கெளம்பிட்டாங்களே..? 1 மணி நேரத்துக்கு மேல ஆச்சே..? அவருக்கு போன் பண்ணி பாத்தீங்களா..?” என் வார்த்தைகள் படபடப்பாக வந்து விழ..
“ரிலாக்ஸ் புவனா.. பதட்டப்படாதீங்க.. பாலா வந்து ரொம்ப நேரம் ஆச்சு.. நவ் ஹி இஸ் பிட் பிஸி வித் ராகுல்.. நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லத்தான் போன் பண்ணேன்.. தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன்..”
“அதான் காலையிலேயே சொல்லிட்டீங்களே.. மறுபடியுமா..? மூணு புடவை எடுத்து குடுத்ததுக்கு முந்நூறு தடவை தேங்க்ஸ் சொல்லுவீங்களாக்கும்..? ம்ம்..” எனது குரலில் மெல்லிய உயிர்த்துடிப்பு எட்டிப் பார்க்க..
“மூணு இல்ல நாலு.. ஆனாலும் அதுக்கு தனியா எத்தனை தடவை வேணுமானாலும்.. தேங்க்ஸ் சொல்லலாம் புவனா.. தப்பே இல்ல.. இட் வாஸ் தட் லவ்லி.. பட்.. இப்ப நான் தேங்க்ஸ் அண்ட் சாரி சொன்னது.. பாலாவை ஆபீஸ் அனுப்பி வச்சதுக்கு..”
“நான் அனுப்பி வச்சேனா..? என்ன சொல்றீங்க..? உங்க போன் வந்ததுன்னு சொன்னதும் மனுஷன் பரபரன்னு கெளம்பி வந்துட்டார்.. இதுல நான் எதுவுமே பண்ணல..? ம்ம்.. தேங்க்ஸ் ஓக்கே..? சாரி எதுக்கு..?” என் குரலில் மெல்லிய குறும்பு எட்டிப் பார்க்க..
“அது.. உங்க என்ஜாய்மெண்டை.. சந்தோஷத்தை டிஸ்டர்ப் பன்னதுக்காக..?”
“ச்சீஈஈஈஈஈய்ய்ய்...” மெல்லிய சிணுங்கலோடு நீளமாய் முனக..
“உங்களுக்குள்ள ஏதாவது பிளானிங் இருந்திருக்கும்.. அதை ஸ்பாயில் பண்ணதுக்காகத்தான் சாரி..?”
“அப்படிலாம் ஒன்னும் இல்ல சார்.. அவர்தான் ஏதோ அப்செட்டா.. மூட் அவுட்டா.. உடம்புக்கு முடியாம இருந்தார்..” ஏனோ தெரியவில்லை எனது குரல் அதீத கிசுகிசுப்பில் வெளியாக..
“அது எனக்கு தெரியும்..? அவரை நான் சமாளிச்சுக்குவேன்.. உங்ககிட்டதான் சாரி சொல்ல முடியும்..?”